Tag: பிள்ளையார் கோவிலை இடித்து தள்ளிய லொறி
Posted in இலங்கை செய்திகள்
மிருசுவில் பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து தள்ளிய லொறி
Author: நலன் விரும்பி Published Date: 12/06/2021 Leave a Comment on மிருசுவில் பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து தள்ளிய லொறி
மிருசுவில் பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து தள்ளிய லொறி
யாழ்ப்பாணம் கண்டி விதி கொடிகாமம் மிருசுவில் பகுதியில் நிர்மாணிக்க பட்டிருந்த
வீதியோயோர பிள்ளையார் கோவில் ஒன்றை அவ்வழியாக பயணித்த லொறி ஒன்று இடித்து சேதமாக்கியது
இதனால் அந்த சிலை முற்றாக சேதமடைந்த நிலையில் தற்போது புதிதாக நிர்மாணிக்க பட்டு வருகிறது
மேற்படி குற்ற செயலை புரிந்த சாரதி கைது செய்ய பட்டுள்ளார்






