Tag: பிலிப்பைன்ஸ் போர் கப்பல்கள்
Posted in இலங்கை செய்திகள்
பிலிப்பைன்ஸ் போர் கப்பல்கள் 2 இலங்கை வந்தன,
Author: நிருபர் காவலன் Published Date: 27/01/2020 Leave a Comment on பிலிப்பைன்ஸ் போர் கப்பல்கள் 2 இலங்கை வந்தன,
பிலிப்பைன்ஸ் போர் கப்பல்கள் 2 இலங்கை வந்தன,
பிலிப்பைன்ஸ் நடத்துக்கு சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் இலங்கை கடல் பரப்பில் தரித்து
நிற்கின்றன
இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பது ,மற்றும் ஒத்துழைப்பும் தொடர்பிலும் ,இரு நாட்டு கடல்
படைகளுக்கு இடையிலான பயிற்சிகளிலும் இவர்கள் ஈடுபடவுள்ளனர்
மேலும் விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டு கலாச்சார நிகழ்விலும் இவர்கள் பங்கு பெற்றவுள்ளார்
என தெரிவிக்க படுகிறது acciden video






