Tag: பிரித்தானிய பிரஜை
Posted in இலங்கை செய்திகள்
மலையிலிருந்து தவறி விழுந்த பிரித்தானிய பிரஜை
Author: நிருபர் காவலன் Published Date: 13/08/2023
மலையிலிருந்து தவறி விழுந்த பிரித்தானிய பிரஜை
பிரித்தானிய பிரஜை ஒருவர் சிறிய சிறிபாத மலையில் இருந்து தவறி சுமார் 50 அடி கீழே விழுந்துள்ளார்.
இன்று (13) காலை பண்டாரவளை, எல்ல சுற்றுலாப் பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் சுற்றுலா பயணியின் ஒரு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மலையில் இருந்து தவறி விழுந்த சுற்றுலா பயணி தற்போது தியத்தலாவ ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கடற்படைத் தளபதி இந்திய உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்by நிருபர் காவலன்
- எம்பிலிப்பிட்டிய காகித ஆலை வளாகத்தில் தீ விபத்துby நிருபர் காவலன்
- குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்புby நிருபர் காவலன்












