Tag: பிரிட்டனுக்குள் நுழையும்
Posted in உலக செய்திகள்
பிரிட்டனுக்குள் நுழையும் அனைவரும் 14 நாட்கள் தனிமை படுத்தல் -அரசு அறிவிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 10/05/2020 Leave a Comment on பிரிட்டனுக்குள் நுழையும் அனைவரும் 14 நாட்கள் தனிமை படுத்தல் -அரசு அறிவிப்பு
பிரிட்டனுக்குள் நுழையும் அனைவரும் 14 நாட்கள் தனிமை படுத்தல் -அரசு அறிவிப்பு
பிரிட்டனின் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து நாட்டுக்குள்
நுழையும் அனைவரும் 14 நாட்களுக்கு தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க
பட்டு அதன் பின்னரே வெளியில் செல்ல அனுமதிக்க படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

வெளிநாடுகளில் இருந்து பிரிட்டன் வந்தடைந்த மக்களினால் காவி வர ப்பட்ட
இந்த நோயானது வேகமாக பரவியுள்ளதாக கண்டுபிடிக்க பட்டுள்ள நிலையில்
இந்த அதிரடி நகர்விவில் சுகாதார பிரிவினர் ஈடுபட்டுள்ளனர் ,இதே நடைமுறையினை இலங்கை தொடராக பின்பற்றி வருகின்றமை குறிப்பிட தக்கது










