Tag: பிரிட்டனில் வேலையாட்களுக்கு
பிரிட்டனில் வேலையாட்களுக்கு மகிழ்ச்சி செய்தி – காசு தர தயாராகும் அரசு
Author: நலன் விரும்பி Published Date: 24/09/2020 Leave a Comment on பிரிட்டனில் வேலையாட்களுக்கு மகிழ்ச்சி செய்தி – காசு தர தயாராகும் அரசு
பிரிட்டனில் வேலையாட்களுக்கு மகிழ்ச்சி செய்தி – காசு தர தயாராகும் அரசு
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து அடித்து பூட்டும்
நிகழ்வு ஆரம்பிக்க பட்டுள்ளது ,இதனால் தொழில் நிறுவனங்கள் பலத்த இழப்பை சந்தித்து வருகின்றன
இவ்வேளையில் தொழிலாளர்கள் தமது வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர் ,
இதனால் ஊழியர்களை காப்பாற்றும் பொருட்டு அவர்களுக்கு நிதி உதவியினை
வழங்கிட அரசு முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது ,அதற்காக அரசு 34 பில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ளது
இந்த திட்டம் ஐப்பசி மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது ,எனினும்
அது எவ்வாறு வழங்க படும் என்பது தொடர்பில் நிதியமைச்சர் விரைவில் அறியதருவார் என எதிர்பார்க்க படுகிறது
கூலி தொழிலாளிகளை காப்பாற்றும் முகமாக இந்த செயல் திட்டம் இடம்பெறவுள்ளது குறிப்பிட தக்கது






