Tag: பிரிட்டனில் முஸ்லீம்
Posted in உலக செய்திகள்
பிரிட்டனில் முஸ்லீம் பெண்ணை சுட்டு கொன்ற இருவர் கைது
Author: நலன் விரும்பி Published Date: 23/05/2020 Leave a Comment on பிரிட்டனில் முஸ்லீம் பெண்ணை சுட்டு கொன்ற இருவர் கைது
பிரிட்டனில் முஸ்லீம் பெண்ணை சுட்டு கொன்ற இருவர் கைது
பிரிட்டனில் இளம் முஸ்லீம் பெண் ஒருவரை சுட்டு படுகொலை
புரிந்த இரு முஸ்லீம் நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
மக்கள் வழங்கிய தகவலை அடுத்து இந்த் இருவரும் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் நீதி விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
இந்த படுகொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை






