Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் பாட்டி வைத்த 9 பேருக்கு 10.000 மற்றும் 20 பேருக்கு தலா 200 தண்டம்

பிரிட்டனில் பாட்டி வைத்த 9 பேருக்கு 10.000 மற்றும் 20 பேருக்கு தலா 200 தண்டம்

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ பரவலை கட்டு படுத்த

அரசு புதிய சட்ட விதிகளை அறிவித்துக்ள்ளது ,அதன் படி மக்கள் ஒன்று கூட நிகழ்வுகள் நடத்த தடை விதிக்க பட்டுள்ளது

அரசின் இந்த தடைகளை மீறி ஒன்றுகூடிய முன்னூறு பேர் Halloween நிகழ்வை

நடத்தினர் ,அதனை முன்னின்று நடத்தியவர்களுக்கும் ,அந்த கட்டடத்தை

வழங்கிய நபர்கள் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு தலா பத்து ஆயிரம் விகிதம் தண்டம் அறிவிட பட்டுள்ளது

மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இதனை பரப்பிய இருபது பேருக்கு

200 பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது ,இந்த செயல் கிரிமினல் குற்றமாக பதிவு செய்ய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் பாட்டி வைத்த வாலிபருக்கு £10,000 தண்டம்

பிரிட்டனில் பாட்டி வைத்த வாலிபருக்கு £10,000 தண்டம்

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்

தாக்குதலை அடுத்து சட்டங்களில் மாறுதல் ஏற்பட்டு புதிய

நடைமுறை விதிமுறைகள் பிறப்பிக்க பட்டுள்ளன

சுமார் நூறு பேர் வரை பாட்டியின் கலந்து கொண்டனர் ,மேற்படி பாட்டியை

ஏற்பாடு செய்து நடத்திய வாலிபருக்கு பத்து ஆயிரம் பவுண்டுகள்

தண்டம் அறவிட பட்டுள்ளது

இவ்வாறு சில தமிழர்களுக்கும் அறவிட பட்டுள்ளமை குறிப்பிட தக்கது