Tag: பிரிட்டனில் திறக்க
Posted in உலக செய்திகள்
பிரிட்டனில் திறக்க பட்ட பாடசாலை – டீச்சர் ,மாணவர்கள் வரவில்லை -அரசுக்கு பெரும் தோல்வி
Author: நலன் விரும்பி Published Date: 01/06/2020 Leave a Comment on பிரிட்டனில் திறக்க பட்ட பாடசாலை – டீச்சர் ,மாணவர்கள் வரவில்லை -அரசுக்கு பெரும் தோல்வி
பிரிட்டனில் திறக்க பட்ட பாடசாலை – டீச்சர் ,மாணவர்கள் வரவில்லை -அரசுக்கு பெரும் தோல்வி
பிரிட்டனில் பாடசாலைகள் மீள திறக்க பட்டுள்ளன ,இவ்வாறு
திறக்க பட்ட பாடசாலைகளில் சமூக இடைவெளி கடை பிடிக்க வேண்டும் என்ற விதி நிர்ணயிக்க பட்டுள்ளது
அவ்வாறு பின்பற்றப்படும் பொழுதும் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் ,மாணவர்கள் வரவு பலத்த அடியாக வீழ்ச்சி கண்டுள்ளது
பாடசாலைகள் திறக்க பட்டால் வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியும் என ஆளும் அரசு
துடிக்கிறது ,ஆனால் மக்களோ கொரனோ நோயின் தாக்குதலுக்கு முடிவு
கட்ட படும் பொழுதே மீள வருவோம் ,பிள்ளைகளை அனுப்புவோம் என அடித்து கூறி வருகின்றனர் .
இந்த மக்கள் செயல் பாடுகள் ஆளும் அரசுக்கு பெரும் அடியாக இடம்பெற்றுள்ளது ,அரசின் செயல் பாட்டு அறிவிப்பு பெரும் தோல்வியில் முடிந்துள்ளது






