Tag: பிரிட்டனில் சினோ
பிரிட்டனில் சினோ ,மழை மக்களுக்கு எச்சரிக்கை
Author: நலன் விரும்பி Published Date: 30/01/2021 Leave a Comment on பிரிட்டனில் சினோ ,மழை மக்களுக்கு எச்சரிக்கை
பிரிட்டனில் சினோ ,மழை மக்களுக்கு எச்சரிக்கை
பிரிட்டனில் எதிர்வரும் மணித்தியாலங்களில் கடும் பனிமழை
பொலிவு மற்றும் மழை இடம்பெறும் எனவும் இதனால் இயல்பு
வாழ்க்கை முடங்க படும் அபாயம் உள்ளதாகவும் ,இவ்வேளை
மக்களை விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது







