Tag: பிரிட்டனில் 77 பேர் பலி
பிரிட்டனில் 77 பேர் பலி -17,540 பேர் பாதிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 08/10/2020 Leave a Comment on பிரிட்டனில் 77 பேர் பலி -17,540 பேர் பாதிப்பு
பிரிட்டனில் 77 பேர் பலி -17,540 பேர் பாதிப்பு
பிரிட்டனில் இராண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின்
பாதிப்பில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில்
எழுபத்தி ஏழுபேர் பலியாகியுள்ளனர்
மேலும் 17,540 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இவர்களில் 800 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சு
அறிவித்துள்ளது ,மேற்படி பாதிப்பு எதிர்வரும் சில வாரங்களில் இரட்டிப்பாகும்
என அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது






