Tag: பிரிட்டனில் 2030 இல் பெட்ரோல்
Posted in உலக செய்திகள்
பிரிட்டனில் 2030 இல் பெட்ரோல் டீசல் கார்கள் விற்க முற்றாக தடை
Author: நலன் விரும்பி Published Date: 15/11/2020 Leave a Comment on பிரிட்டனில் 2030 இல் பெட்ரோல் டீசல் கார்கள் விற்க முற்றாக தடை
பிரிட்டனில் 2030 இல் பெட்ரோல் டீசல் கார்கள் விற்க முற்றாக தடை
பிரிட்டனில் எதிர்வரும் இடண்டாயிரத்து முப்பதாம் ஆண்டு
தொடக்கம் டீசல் மற்றும் பெட்ரோல் கார்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க படுகிறது
அதற்கு பதிலாக மின்சார கார்கள் அறிமுக படுத்த பட்டு வருகின்றன
சுற்று சூழல் பாதுகாப்பு கருதி என ஐரோபியா தேசம் கூறி வருகின்ற
பொழுதும் நிலை அதுவல்ல என்பதும், அரேபிய நாடுகள் மீது பெரும் படை எடுப்பை மேற்கொள்ளவும் ,அங்கு எரிபொருள் இறக்குமதி
செய்வதை தவிர்த்து அந்த நாடுகளின் பொருளாதரத்தை வீழ்த்துவதன்
நோக்கமாக இந்த நகர்வை ஐரோப்பா தழுவிய நிலையில் மேற்கொள்ள பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது






