Tag: பிரபல நடிகை திடீர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்
பிரபல நடிகை திடீர் மரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 01/03/2025
பிரபல நடிகை திடீர் மரணம்
பிரபல நடிகை திடீர் மரணம் ,இலங்கையின் பிரபல நடிகையான சுசந்தா சந்திரமாலி காலமானார்.
நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், தனது 61 ஆவது வயதில் இன்று காலமானார்.
இவர் இளம் நடிகையான திசுரி யுவனிகாவின் தாயார் ஆவார்.







