Tag: பாண் எடை
Posted in இலங்கை செய்திகள்
பாண் எடை குறைத்து விற்றால் அறிவிக்க தயாரான பறக்கும் படை
Author: நிருபர் காவலன் Published Date: 23/10/2022 Leave a Comment on பாண் எடை குறைத்து விற்றால் அறிவிக்க தயாரான பறக்கும் படை
பாண் எடை குறைத்து விற்றால் அறிவிக்க தயாரான பறக்கும் படை
இலங்கையில் பாணின் விலை அதிகரித்துள்ளதால் ,அதன் எடையை குறைத்து விற்பனை செய்ய படுவதான குற்ற சாட்டு ழுந்துள்ளது .
இதனால் பாண் அளவீடு தொடர்பில் கிடைக்க பெற்ற முறைப்பாட்டை அடுத்து ,அளவீட்டு திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
பேக்கரி பாண் ,ஏனைய பொருட்கள் நிறை குறைக்க பட்ட நிலையில் விற்க பட்டால் ,உடனடியாக அறியத்தரும்படி கோரிக்கை விடுக்க பட்டுள்ளது.
இவ்வாறான பேக்கரிகளை மடக்கி பிடிக்க பறக்கும் படைகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்










