Tag: பாகிஸ்தான் இராணுவத்தினரை
Posted in Uncategorized
பாகிஸ்தான் இராணுவத்தினரை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்
Author: நலன் விரும்பி Published Date: 06/02/2022 Leave a Comment on பாகிஸ்தான் இராணுவத்தினரை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்
பாகிஸ்தான் இராணுவத்தினரை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்
ஆப்கானிஸ்தான எல்லையில் பயணித்து கொண்டிருந்த பாகிஸ்தான் இராணுவத்தை சேர்ந்த
ஐந்து இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் ,மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்
தலிபான்கள் ஆட்சியில் ஆப்கனிஸ்தான் வீழ்ச்சி அடைந்ததன் பின்னர் தொடராக பாகிஸ்தான் இராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது






