Tag: பாகிஸ்தானில் வெளிக்கிளமை
Posted in Uncategorized
மசூதியில் குண்டுவெடிப்பு 56 பேர் மாரணம் -50பேர் காயம்
Author: நலன் விரும்பி Published Date: 05/03/2022 Leave a Comment on மசூதியில் குண்டுவெடிப்பு 56 பேர் மாரணம் -50பேர் காயம்
மசூதியில் குண்டுவெடிப்பு 56 பேர் மாரணம் -50பேர் காயம்
பாகிஸ்தானில் வெளிக்கிளமை தொழுகையில் ஈடுபாடிருந்தவர்களை இலக்கு வைத்து
ஐ எஸ் தீவிரவாதி நடத்திய மனித வெடி குண்டு தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்தில் 56
பேர் பலியாகினர் ,மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர்
குறித்த தாக்குதல் தொடர்பான காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது ,துப்பாக்கியுடன் நுழையும் நபர் அங்கு நின்றவர்களை சுட்டு விட்டு குண்டை வெடிக்க வைக்கும் காட்சியே அது






