Tag: பள்ளத் தாக்கில் வீழ்ந்து
Posted in உலக செய்திகள்
பள்ளத் தாக்கில் வீழ்ந்து சிதறிய கார் – பலர் காயம்
Author: நலன் விரும்பி Published Date: 24/02/2021 Leave a Comment on பள்ளத் தாக்கில் வீழ்ந்து சிதறிய கார் – பலர் காயம்
பள்ளத் தாக்கில் வீழ்ந்து சிதறிய கார் – பலர் காயம்
அமெரிக்கா கலிபோனியா பகுதியில் ஆடம்பர கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் வீழ்ந்து சிதறியது
,இதன் போது அதில் பயணித்த அனைவரும் பலத்த காயமடைந்தனர்
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
இது தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
Home » பள்ளத் தாக்கில் வீழ்ந்து






