Tag: பளையில் இருந்து
Posted in இலங்கை செய்திகள்
பளையில் இருந்து சென்றவர் வெட்டிக் கொலை
Author: நலன் விரும்பி Published Date: 16/11/2020 Leave a Comment on பளையில் இருந்து சென்றவர் வெட்டிக் கொலை
பளையில் இருந்து சென்றவர் வெட்டிக் கொலை
இலங்கை பளை பகுதியில் இருந்து மாமுனை நோக்கி பயணித்த நாற்பத்தி
நான்கு வயதுடைய நபர் ஒருவர் மர்ம நபர்களினால் கோரமாக வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார்
இவ்வாறு படுகொலையான நபராது சடலம் மீட்க பட்டு மருத்துவ
பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
இந்த வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டவர்கள் இதுவரை கைது செய்ய படவில்லை






