Tag: பயணித்த
எல்லைக்கு பயணித்த ஈரான் தளபதி
எல்லைக்கு பயணித்த ஈரான் தளபதி
எல்லைக்கு பயணித்த ஈரான் தளபதி ,ஈரான் தெற்கு தீவுகளுக்கு IRGC கடற்படை தலைமை அதிகாரியின் வருகை தந்துள்ளார் .
தமது நாட்டு எல்லைகளை பலப்படுத்தி இருந்தார் .
இஸ்ரேல் ஊடுருவல் நடத்தி தாக்குதல் நடத்த பட்டு வருகின்ற வேளையில் ,தமது எல்லைகளில் இராணுவம் குவிக்க பட்டுள்ளது .
இஸ்லாமிய புரட்சிக் காவலர் படையின் (ஐஆர்ஜிசி) கடற்படைத் தளபதி ஹார்முஸ் ஜலசந்தி அருகே பாரசீக வளைகுடாவில் உள்ள நசாத் பகுதியில் உள்ள செயல்பாட்டு போர் பிரிவுகளுக்கு விஜயம் செய்தார்.
தற்போது எல்லை அதி உசார் நிலையில் வைக்க பட்டுள்ளது .ஏவுகணைகள் .விமானங்கள் ,டாங்கிகள் என்பனவும் குவிக்க பட்டு வருகின்றது .
எப்பொழுதும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தலாம் என்பதால் தற்போது ஈரான் எல்லைகள் அதி உசார் நிலையில் வைக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது .
மகிந்த மைத்திரி பயணித்த விமான பயணங்கள்
மகிந்த மைத்திரி பயணித்த விமான பயணங்கள்
மகிந்த மைத்திரி பயணித்த விமான பயணங்கள் ,இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேன ஆகியோர் பயணித்த விமான பயணங்கள் தொடர்பான புதிய புள்ளிவிபரம் வெளியிடப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இதன் அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டு முதல் 2014க்கு இடையில் ஜனாதிபதியின் சிறப்பு சலுகைகள் வான்படையின் கீழே பயன்படுத்தி 978விமான பயணங்களில் செய்துள்ளார் .
மைத்திரிபால சிறிசேனா ஐந்தாண்டு பதவிக்காலம்
அதேபோன்று மைத்திரிபால சிறிசேனா ஐந்தாண்டு பதவிக்காலத்தில் 557 முறை பயணித்துள்ளதாக தகவல் உரிமையின் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விடயத்தினை தற்பொழுது கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது .
இந்த பயணங்கள் அத்துமீறிய அல்லது அதிக அளவு விமானங்களை பயன்படுத்தி உள்ளதாக அந்த ஊடகம் குற்றம் சுமத்துகின்றது.
ஜனாதிபதி ஒருவரது சிறப்பு சலுகையில் பயன்படுத்தி தமது அரச பலன்களை தவறாக பயன்படுத்தினார்கள் என்கின்ற குற்றச்சாட்டு இதன் மூலமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறை பயணத்தின் பொழுதும் அந்த விமான பயண சேவைகள் அரச செலவாகவே கருதப்படுகின்றது.
அவ்வாறு இந்த விமான பயணங்களை அதிகளவாக பயன்படுத்தியதில் அரசுக்கு பாரிய இழப்பினை அவர்களை ஏற்படுத்தி உள்ளதாக ,அந்த ஊடகம் குற்றச்சாட்டை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஒன்று வருகின்ற காலப்பகுதியில் மஹிந்த மைத்திரிய ராஜபக்சே ஆகியோர் அவர்கள் அரச வளங்களை தவறான முறையில் பயன்படுத்தி ,
அரசுக்குரிய செலவினை ஏற்படுத்தி உள்ளது மிகப்பெரும் தவறான குற்றச்செயலாக்கும் என்பதாகவே, அந்த செய்தி கோப்பில் தனது செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
பொருளாதார பின்னடைவு
ராஜபக்ஷ ஆட்சி காலத்திலேயே இலங்கை பொருளாதார பின்னடைவை சந்தித்தது இலங்கையினுடைய கஜானாவை காலி செய்து ,
இன்று இலங்கை மிகப்பெரும் பொருளாதார பின்னடைவில் காண்பதற்கு காரணமானவர்கள் இவர்களது,
வழக்கொள்ளையும் லஞ்ச ஊழல்தான் என்பது தற்பொழுது அப்பட்டமாக வெளியாகி உள்ள நிலையில், இந்த விடயங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.









