Tag: பண்டத்தரிப்பு
Posted in Uncategorized
யாழில் தீயில் எரிந்த வீடு – இளம் பெண் உடல் கருகி மரணம்
Author: நலன் விரும்பி Published Date: 03/05/2022 Leave a Comment on யாழில் தீயில் எரிந்த வீடு – இளம் பெண் உடல் கருகி மரணம்
யாழில் தீயில் எரிந்த வீடு – இளம் பெண் உடல் கருகி மரணம்
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில் சிக்கி
பதினேழு வயது இளம் பெண் ஒருவர் பலியாகியுளளார்
பலத்த தி ஏரி காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டு மருத்துவ மனையில்
அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளார்
குறித்த தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.







