Tag: பங்களாதேஷ்
Posted in இலங்கை செய்திகள்
ஜனாதிபதி மற்றும் பங்களாதேஷ் பிரதமர் சந்திப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 20/09/2023
ஜனாதிபதி மற்றும் பங்களாதேஷ் பிரதமர் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (19) நியூயோர்க்கில் இடம்பெற்றது.
தெற்காசிய பிராந்தியத்தின் நாடுகளாக, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இரு நாட்டு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடினர்.
இந்த வருட இறுதிக்குள் பங்களாதேஷிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்
- பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வந்தடைந்தார்by நிருபர் காவலன்
- ஆறு மாதங்களுக்கு நீர்க் கட்டணத் திருத்தம் இல்லைby நிருபர் காவலன்
- பஸ்ஸாராவில் காணாமல் போன இளம் துறவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்by நிருபர் காவலன்
- ஆஸ்திரேலியா மாணவர் விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளதுby நிருபர் காவலன்
- பாங்காக்கில் காலநிலை நடவடிக்கைby நிருபர் காவலன்












