Tag: நிரந்தர அரசியல் தீர்வு
Posted in இலங்கை செய்திகள்
நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படும் – சுமந்திரன் சொல்லிட்டாறு
Author: நிருபர் காவலன் Published Date: 01/03/2020 Leave a Comment on நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படும் – சுமந்திரன் சொல்லிட்டாறு
நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படும் – சுமந்திரன் சொல்லிட்டாறு
இலங்கையில் ஆளும் சிங்கள பவுத்த அரசியல்வாதிகழ் இணங்கினால் நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி நாம் நகர முடியும்
என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கருத்துரைத்துள்ளார்
இலங்கை ஆளும் அரசுகளின் செல்ல பிள்ளையாக விளங்கி வரும் இவரது இவ்வாறான தொடர் பேச்சுக்கள் தமிழ் மக்கள் மனங்களை
வென்று தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்கின்ற கபட தானம் நிறைந்த நகர்வாக உள்ளது என நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்
சுமந்திரனின் தவறான செயல்பாடு கூட்டமைப்பு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை இழந்து மக்கள் வாக்குகள் பிற கட்சிகள் தாவி செல்லக்கூடும் என நம்ப படுகிறது
எதிர்வரும் தேர்தலில் இந்த மக்கள் மன மாற்றங்கள் இடித்துரைக்கும் என எதிர்பார்க்க படுகிறது







