Tag: நியூஸுலாந்
Posted in Uncategorized
ரசியா 7 கம்பெனிகள் , 170 பேர் மீது தடை விதித்த நியூஸுலாந்
Author: நலன் விரும்பி Published Date: 02/05/2022 Leave a Comment on ரசியா 7 கம்பெனிகள் , 170 பேர் மீது தடை விதித்த நியூஸுலாந்
ரசியா 7 கம்பெனிகள் , 170 பேர் மீது தடை விதித்த நியூஸுலாந்
உக்கிரேன் மீது ரசியா போரினை தொடர்ந்து வரும் நிலையால் அமெரிக்கா நேச நாடுகள்
ரசிய மீது பொருளாதர தடையினை விதித்த வண்ணம் உள்ளது
அந்த பட்டியலில் ரசியாவின் மிக பெரும் ஏழு நிறுவனங்கள் மற்றும் 170 பேர் மீது நியூஸுலாந் அதிரடி
தடையினை விதித்துள்ளது
இதனால் ரசியா மேலும் கொதிப்பில் உறைந்துள்ளது.






