Posted in Uncategorized

நாடெங்கும் வெடித்த போராட்டத்தினால் அரச உடைமைகள் 100 மில்லியன் சேதமாம்

நாடெங்கும் வெடித்த போராட்டத்தினால் அரச உடைமைகள் 100 மில்லியன் சேதமாம்

இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடத்த பட்டு வரும் மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள்
அரசுக்கும் ,அரசின் உடமைகளுக்கும் எதிராக இடம்பெற்றுள்ளது

இதனால் இதுவரை வரும் தக்வல்களின் பிரகாரம் நூறு மில்லியன் ரூபா சேதங்கள் ஏற்படுத்த பட்டுள்ளனவாம்

இதில் கோட்டாவின் வாசல் தளம் அருகில் இடம்பெற்ற தாக்குதலில் மட்டும் நாற்ப்பது மில்லியன் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது