Tag: தொழில் சாலை
Posted in உலக செய்திகள்
ரஷ்யாவுக்குள் பற்றி எறியும் ஆயுத தொழில் சாலை
Author: நிருபர் காவலன் Published Date: 11/11/2023
ரஷ்யாவுக்குள் பற்றி எறியும் ஆயுத தொழில் சாலை
ரஷ்ய தம்போவ் மாகாணத்தில் உள்ள துப்பாக்கி வெடிமருந்துகள் தயாரிக்க பயன்படுத்த படும் ,வெடிகுண்டு பவுடர் தயாரிக்கும்,ஆயுத தொழில் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தினால் அந்த ஆயுத தொழில் சாலை வெடித்து சிதறியது ,
இதனால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை .
உக்ரைன்நாட்டின் மீது இராணுவ நடவடிக்கையை ரஷ்ய மேற்கொண்டதன்
பின்னர் இவ்வாறு தீ விபத்துக்கள் ரஷ்யா உள்ளே தொடராக இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
எதிரிகளின் உளவுத்துறையால நன்கு திட்டமிடப்பட்டு இவ்வாறு தீ பரவல்,
சம்பவங்கள் ஏற்படுத்த படுவதாக
சந்தேகிக்க படுகிறது .
- ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல்

- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனா

- தெற்கு லெபனான் முழுவதும் தாக்குதல்

- ஈரான் பிரான்ஸ் கப்பல் மீது தாக்குதல்

- பெய்ஜிங்கில் சீனாவின் வாங் யீயுடன் ஈரானின் அராக்சி பேச்சுவார்த்தை

- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு








