Tag: தேவிபுரம்
Posted in இலங்கை செய்திகள்
வன்னியில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கிய ஊடக போராளிகள் – படஙகள் உள்ளே
Author: நலன் விரும்பி Published Date: 18/04/2020 Leave a Comment on வன்னியில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கிய ஊடக போராளிகள் – படஙகள் உள்ளே
வன்னியில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கிய ஊடக போராளிகள் – படஙகள் உள்ளே
இலங்கை வன்னி முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் வறுமை கோட்டுக்கு
கீழ் உள்ள அடையாள காணப்பட்ட குறிப்பிட பட்ட மக்களுக்கு தமிழ் ஊடக போராளிகள்
இணைந்து உதவிகளை வழங்கியுள்ளனர் .வவுனியா தொடர் வன்னி வரை இவர்கள் இந்த உதவும் உணவு வழங்கும் பணி இடம்பெற்று வருகிறது
அமைப்புக்கள் நிறுவனங்கள் இவ்விதம் வழங்குவது கண்டிருப்போம் ,முதன்முதலாக இந்த ஊடக போராளிகள் களத்தில் கால்
பதிக்கின்றனர் இது மகிழ்வா இல்லை அதன் பின்னால் அரசியலா ..? என்பதை காத்திருந்து பார்க்கலாம் .
எது எப்படியோ இவர்கள் உதவும் மன நிலைக்கு வாழ்த்துக்கள் ,பாராட்டுக்கள்










