Tag: தேர்தல் திகதிக்கு எதிரான
Posted in இலங்கை செய்திகள்
தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
Author: நலன் விரும்பி Published Date: 26/05/2020 Leave a Comment on தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல்
ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு
உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான ஆறாவது நாள் விசாரணை உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது






