Tag: தேடும் கணவன்
Posted in இலங்கை செய்திகள்
மனைவியை காணவில்லை தேடும் கணவன்
Author: நிருபர் காவலன் Published Date: 01/10/2023
மனைவியை காணவில்லை தேடும் கணவன்
இலங்கையில் தனது இளம் மனைவியை காணவில்லை என கணவன் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார் .
பத்தொன்பது வயதுடைய மனைவி 19 ஆம் திகதி காணமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்ய பட்டுள்ளது .
வேலைக்கு சென்று வீடு திரும்பிய பொழுது ,வீட்டில் மனைவி காணாமல் போயிருந்ததாக ,கணவன் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார் .
மனைவியை காணவில்லை தேடும் கணவன்
அயல் வீடுகளில் விசாரித்த பொழுதும் ,மனைவி அங்கு கண்டு பிடிக்க முயாத நிலையில் ,இந்த முறைப்பாடு செய்ய பட்டுள்ளது .
இவர் காணமல் போன சமபவம் பெரும் அதிர்வலைங்களை ஏற்படுத்தியுள்ளது.
,இவ்விதம் காணாமல் போகும் பெண்கள் சடலங்களாக, மீட்க பட்டு வரும் நிலையில் ,இந்த சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது . .
- ஈரான் மீதான புதிய வியூகம்by நிருபர் காவலன்
- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்by நிருபர் காவலன்
- ரசியா டிரம்ப் பேச்சுby நிருபர் காவலன்
- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறதுby நிருபர் காவலன்
- மாலத்தீவு ஜனாதிபதி மே 4 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்by நிருபர் காவலன்
- நாளை 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ளது NPPby நிருபர் காவலன்
- லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சிக்கினார்by நிருபர் காவலன்
- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்ததுby நிருபர் காவலன்
- வீர தலைவனின் தேனிசை குரலே |711|செல்லப்பா பாடல் |தேனிசை செல்லப்பா பாடல்by நிருபர் காவலன்
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappaby நிருபர் காவலன்

















