Tag: தெரிவுக்குழு நியமனம்
Posted in இலங்கை செய்திகள்
சனல் 4 விவகாரம் தெரிவுக்குழு நியமனம்
Author: நிருபர் காவலன் Published Date: 05/09/2023
சனல் 4 விவகாரம் தெரிவுக்குழு நியமனம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட தகவல்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
”உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த சனல் 4 இன் தகவல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தேவையேற்பட்டால் சர்வதேச ரீதியிலான விசாரணைகளும் நடாத்தப்படும்” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடிby நிருபர் காவலன்
- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியதுby நிருபர் காவலன்
- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலைby நிருபர் காவலன்
- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலைby நிருபர் காவலன்
- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுby நிருபர் காவலன்












