Tag: தீயில் எரிந்த 50 வீடுகள்
Posted in உலக செய்திகள்
தீயில் எரிந்த 50 வீடுகள் – கதறும் மக்கள்
Author: நலன் விரும்பி Published Date: 09/01/2021 Leave a Comment on தீயில் எரிந்த 50 வீடுகள் – கதறும் மக்கள்
தீயில் எரிந்த 50 வீடுகள் – கதறும் மக்கள்
பங்களாதேசில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் திடீரென பற்றிய
தீயினால் அப் பகுதியில் அமைக்க பட்டிருந்த சுமார் ஐம்பது வீடுகள் முற்றாக எரிந்து அழிந்தன
மேற்படி தீ சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
வீடுகளுக்குள் இருந்த உடைமைகள் அனைத்தும் தீயில் கருகியுள்ளதால மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்






