Tag: திருட்டில் ஈடுபட்ட பெண்
Posted in இலங்கை செய்திகள்
திருட்டில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட நான்கு பேர் கைது
Author: நலன் விரும்பி Published Date: 14/03/2022 Leave a Comment on திருட்டில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட நான்கு பேர் கைது
திருட்டில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட நான்கு பேர் கைது
இலங்கை காத்தான் குடி பகுதியில் உள்ள கைபேசி கடை ஒன்றுக்குள் புகுந்து
கொள்ளையில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் விசாரணையின் பின் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்
இந்த திருட்டில் முக்கிய நபர் தப்பி ஓடிய வண்ணம் உளளார்
இவர்களிடம் இருந்து எட்டு லட்சம் ரூபா பெறுமதியான கைபேசிகள் மீட்க பட்டுள்ளன






