Tag: திடீர் சுற்றிவளைப்பு 386 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்
திடீர் சுற்றிவளைப்பு 386 பேர் கைது
Author: நலன் விரும்பி Published Date: 04/09/2020 Leave a Comment on திடீர் சுற்றிவளைப்பு 386 பேர் கைது
திடீர் சுற்றிவளைப்பு 386 பேர் கைது
மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 386 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (03) காலை 06 மணிமுதல் இன்று (04) அதிகாலை 05 மணிவரையான
காலப்பகுதியில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் 177 சந்தேக நபர்கள் ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்த
குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






