Tag: தாண்டிக்குளத்தில்
Posted in இலங்கை செய்திகள்
தாண்டிக்குளத்தில் புகையிரதம்- பார ஊர்தி விபத்து
Author: நிருபர் காவலன் Published Date: 23/07/2023
தாண்டிக்குளத்தில் புகையிரதம்- பார ஊர்தி விபத்து
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பார ஊர்தியுடன் புகையிரதம் மோதுண்டதில் ஒருவர் காயமடைந்தார்.
ஏ9 வீதியில் இருந்து திருநாவற்குளம் பகுதிக்கு சென்ற பார ஊர்தியே பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் கடக்க முற்பட்ட போதே விபத்து ஏற்பட்டது.
தாண்டிக்குளத்தில் புகையிரதம்- பார ஊர்தி விபத்து
இதன்போது பார ஊர்தி சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த பகுதியில் உள்ள புகையிரத கடவையில் பல தடவைகள் விபத்து ஏற்பட்ட போதிலும் காவலாளிகள் நியமிக்கப்படும் தொடர்பிலும் மக்கள் விசனம் தெரிவித்தனர்.
- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசாby நிருபர் காவலன்
- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்by நிருபர் காவலன்
- ஹொரானாவில் ஐஸ் போதைப்பொருளுடன் தனியார் பயிற்சி மைய உரிமையாளர் கைதுby நிருபர் காவலன்
- மாட்டி கிட்ட மோசடி நபர்கள்by நிருபர் காவலன்
- 20 மில்லியன் கொள்ளை வழக்கில் சாந்தா பண்டாராவின் மகன் மற்றும் 4 பேருக்கு ஜாமீன்by நிருபர் காவலன்












