Tag: தலைவருக்கு
தலைவருக்கு விளக்கேற்றிய சிங்கள கூலி வரலாற்று மையத்தில் மாவீரர் நாள்
தலைவருக்கு விளக்கேற்றிய சிங்கள கூலி வரலாற்று மையத்தில் மாவீரர் நாள்
தலைவருக்கு விளக்கேற்றிய சிங்கள கூலி வரலாற்று மையத்தில் மாவீரர் நாள் நிகழ்வு இடம்பெறுகிறது .
தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலி
இங்கே தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த பட உள்ளது .
முகங்களை மறைத்து மக்கள் முன்பாக தங்களை அடையாள படுத்த மறுக்கும் சிங்கள முகமூடி குழுவாக இயங்கும் இந்த
வரலாற்று மையம் தலைவர் வழியில் நடப்பதாக சொல்வதை தமிழ் மக்கள் ஏற்று கொள்ளவில்லை .
தலைவரை அவமானப்படுத்தி ,மாவீரர் நிகழ்வை வியாபாரமாக செயல் படுத்தும் வரலாற்றுக்கு மையம் என
கூறுகின்ற புலிகள் தலைமை செயலகம் எனும் இந்த வரலாற்று மையம் தமிழர்களினாலே விரடட பட்டுள்ளார்கள் .
முன்னாள் போராளி ஒருவர் பெயரை திருடி
முன்னாள் போராளி ஒருவர் பெயரை திருடி வைத்து தானே புலிகள் தளபதியாக தன்னை அடையாள படுத்தும் சங்கீதன் போன்ற உருட்டு
கட்டைகளை மக்கள் விரட்டி அடிக்க வேண்டும் என்பதே தமிழ் மக்கள் எண்ணமாக உள்ளது .
மானம் உள்ள தமிழர்கள் இந்த கறுப்பு ஆடுகள் கடத்தி கொடுப்பவர்களுக்கு இந்த மாவீரர் நாளில் இவர்களுக்கு சாட்டை அடி கொடுக்க வேண்டும் .
கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுக்கும் இந்த கேடு கட்ட குழுக்களையும் கபட நாடக காரர்களை விரட்டி அடிப்போம் மக்களே .
தலைவருக்கு வீரவணக்கம் வெடித்த மக்கள்போர்
தலைவருக்கு வீரவணக்கம் வெடித்த மக்கள்போர்
தலைவருக்கு வீரவணக்கம் வெடித்த மக்கள்போர் ,தலைவருக்கு வீரவணக்கம் வெடித்த மக்கள் போர் ஆஸ்திரேலியா மற்றும் சுவிஸ் நாடுகளில் இடம்பெற்று வருகின்ற தலைவர் பிரபாகரன் அவர் வீரமரணம் அடைந்துவிட்டார் என்ற
விளக்கேற்ற நிகழ்வுக்கு எதிராக தமிழர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தலைவர் இறந்துவிட்டார் என தெரிவித்து இலங்கை அனுரா அரசின் ஏற்பாட்டில் இவ்வாறான சித்து விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தலைவர் இறந்தால் அதற்கான ஆதாரத்தை காட்டும்படி கேட்ட பொழுது அதை காண்பிக்க மறுத்த இந்த கூட்டங்கள் தற்பொழுது இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது .
இதற்கு எதிராக தற்பொழுது சர்வதேச ரீதியில் மக்கள் தமது எதிர்ப்பை காண்பித்து வருகின்றனர்.
அதேபோன்று ஆஸ்திரேலியா மற்றும் ஸ்விஸ் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள மண்டபங்களுக்கு முன்பாக கூடிய தமிழர்கள் மிகப் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் அங்கு பெரும் முறுகல் நிலை அடைந்துள்ளதால் போலீசார் மேலதிகமாக குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தலைவருக்கு மரணம் இல்லையே புதிய பாடல்
தலைவருக்கு மரணம் இல்லையே புதிய பாடல்
தலைவருக்கு மரணம் இல்லையே புதிய பாடல் |பாடியவர் பாவேந்தன் இளங்கோவன் |இசை இளங்கோ செல்லப்பா
தலைவருக்கு மரணம் இல்லையே புதிய பாடல் |பாடியவர் பாவேந்தன் இளங்கோவன் |இசை இளங்கோ செல்லப்பா |new tamil songs
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – காரை சேனாதி லண்டன்
-தயாரிப்பு – காரை சேனாதி லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்
தலைவருக்கு மரணம் இல்லையே காரை சேனாதி லண்டன் எழுதிய புதிய பாடல் தேசிய தலைவருக்கு விளக்கேற்ற துடிக்கும் நேரத்தில் ,தலைவர் இறக்கவில்லை அவர் இறைவன் என இந்த பாடல் பறை சாற்றுகிறது
வன்னிமைந்தன் டிக் டாக் எதிரி இணையம் இணைந்து வெளியீடு
தலைவருக்கு மரணம் இல்லையே புதிய பாடல்
இஸ்ரேல் அச்சுறுத்தல் ஈரானின் தலைவருக்கு
இஸ்ரேல் அச்சுறுத்தல் ஈரானின் தலைவருக்கு
இஸ்ரேல் அச்சுறுத்தல் ஈரானின் தலைவருக்கு ,ஈரானின் தலைவருக்கு எதிரான அமெரிக்க, இஸ்ரேல் அச்சுறுத்தல்கள் ‘அரசு பயங்கரவாதம்’
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் நிரந்தரப் பணி
ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரான் இஸ்லாமியக் குடியரசின் நிரந்தரப் பணி, இஸ்லாமியப் புரட்சியின் தலைவருக்கு எதிரான இஸ்ரேலிய மற்றும்
அமெரிக்க அச்சுறுத்தல்களை அரசு பயங்கரவாதத்தின் ஒரு உதாரணமாகக் கண்டித்தது.
“அமெரிக்காவும் இஸ்ரேலின் சியோனிச ஆட்சியும் ஈரானின் உச்ச தலைவரைக் கொலை செய்வதாக வெளிப்படையாக அச்சுறுத்தியுள்ளன. இந்தக் குற்றச் செயல் அரசு பயங்கரவாதத்தின் வெளிப்படையான
நிகழ்வாகும்; மேலும், அத்தகைய அச்சுறுத்தலின் தீவிரத்தை எந்த வகையிலும் குறைக்கவோ அல்லது இயல்பாக்கவோ அனுமதிக்கக்கூடாது” என்று ஐ.நா.வுக்கான ஈரானியப் பணி X இல் எழுதியது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரான்
“ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரான் இஸ்லாமியக் குடியரசின் நிரந்தரப் பணி, சர்வதேச சட்டம் மற்றும் சாசனத்தின் இந்த
அப்பட்டமான மீறலை பொதுச் செயலாளர், பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் மற்றும் பொதுச் சபைத்
தலைவர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது, இதுபோன்ற குற்றவியல் மற்றும் ஆத்திரமூட்டும் சொல்லாட்சிகளுக்கு எதிராக அவர்களின் சட்டப் பொறுப்புகளை நிறைவேற்ற அவர்களை வலியுறுத்தியுள்ளது.
- பெய்ரூட்டில் இஸ்ரேலால் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்

- ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே சுமார் 1600 கப்பல்கள்

- அரபுநாடுகளில் அமெரிக்கா இருப்புக்கு ஆப்பு

- ஐபோன் வாங்குபவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் $95 வரை செலுத்த உள்ளது

- ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல்

- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனா

- தெற்கு லெபனான் முழுவதும் தாக்குதல்

- ஈரான் பிரான்ஸ் கப்பல் மீது தாக்குதல்

- பெய்ஜிங்கில் சீனாவின் வாங் யீயுடன் ஈரானின் அராக்சி பேச்சுவார்த்தை

- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்















