Tag: தற்கொலை குண்டு தாக்குதல்
Posted in Uncategorized
அமைச்சர் மீது தற்கொலை குண்டு தாக்குதல்
Author: நிருபர் காவலன் Published Date: 16/01/2022 Leave a Comment on அமைச்சர் மீது தற்கொலை குண்டு தாக்குதல்
அமைச்சர் மீது தற்கொலை குண்டு தாக்குதல்
சோமாலிய அரச பேச்சாளர் இல்லம் அருகில் ,அவரை இலக்கு வைத்து நடத்த பட்ட தற்கொலை
குண்டு தாக்குதலில் சிக்கி அவர் பலத்த காயமடைந்துள்ளார்
தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
இந்த குண்டு தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை
Posted in Uncategorized
பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல் 3 பேர் மரணம் 24 பேர் காயம்
Author: நிருபர் காவலன் Published Date: 05/09/2021 Leave a Comment on பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல் 3 பேர் மரணம் 24 பேர் காயம்
பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல் 3 பேர் மரணம் 24 பேர் காயம்
பாகிஸ்தான்,ஆப்கான் எல்லை பகுதியி, இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்தில மூவர் பலியாகியுள்ளனர்
மேலும் இருபத்தி நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர் ,மேற்படி தாக்குதலை அடுத்து பாதுகாப்பு
பலப்படுத்த பட்டுள்ளது







