Tag: தமிழகத்தில் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்
தமிழகத்தில் 150 இலங்கை அகதிகளுக்கு உணவளித்த வாலிபர்கள் – படம் உள்ளே
Author: நலன் விரும்பி Published Date: 08/04/2020 Leave a Comment on தமிழகத்தில் 150 இலங்கை அகதிகளுக்கு உணவளித்த வாலிபர்கள் – படம் உள்ளே
தமிழகத்தில் 150 இலங்கை அகதிகளுக்கு உணவளித்த வாலிபர்கள் – படம் உள்ளே
விதைகள் அறக்கட்டளையின் மூலமாக கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம்
வட்டத்திலுள்ள இரும்பூதிபட்டி
என்கிற கிராமத்தில் இலங்கை தமிழர் முகாம்களில் வசித்து
குடும்பங்களுக்கு இன்று முதல் மதியம்
உணவு அளிக்கப்பட்டது.
இதில் 150 குடும்பங்களும் பயன்பெற்றனர். உணவளிக்க உதவி செய்த அனைத்து
நல்உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் விவரங்களுக்கு
S.சந்துரு, விதைகள் அறக்கட்டளை, கரூர் மாவட்டம். 9698877665, 6380348455.











