Tag: தனிமைப்படுத்தப்பட்ட
Posted in இலங்கை செய்திகள்
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச மக்களுக்கான அறிவித்தல்
Author: நலன் விரும்பி Published Date: 18/12/2020 Leave a Comment on தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச மக்களுக்கான அறிவித்தல்
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச மக்களுக்கான அறிவித்தல்
சுகாதார அதிகாரிகளின் உத்தரவுகளை மீறி செயற்பட்டால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் தனிமைப்படுத்தல்
நிலையை தொடர்ந்து செயற்படுத்த நேரிடும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்த வார இறுதியில் அனைத்து பொதுமக்களும் சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடித்து செயறப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, முகக்கவசம் அணியாமை உள்ளிட்ட சுகாதார
வழிகாட்டல்களை மீறிய 37 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்துள்ளனர்.






