Tag: தனி பெரும்பான்மை ஆட்சியில் வெல்ல வைத்த மக்கள் கோட்டாவை துரத்தும் போர் வெடித்தது
Posted in Uncategorized
தனி பெரும்பான்மை ஆட்சியில் வெல்ல வைத்த மக்கள் கோட்டாவை துரத்தும் போர் வெடித்தது
Author: நிருபர் காவலன் Published Date: 01/04/2022 Leave a Comment on தனி பெரும்பான்மை ஆட்சியில் வெல்ல வைத்த மக்கள் கோட்டாவை துரத்தும் போர் வெடித்தது
தனி பெரும்பான்மை ஆட்சியில் வெல்ல வைத்த மக்கள் கோட்டாவை துரத்தும் போர் வெடித்தது
இலங்கை வரலாற்றில் தனிப்பெரும்பான்மை வாக்குகளுடன் ஆட்சியில் அமர்ந்து வந்த கோட்டா
ஆட்சிக்கு எதிராக மக்கள் வீதி இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்
பட்டினை சாவை எதிர்கொள்ள நேரிடும் நிலையை கோட்டா உருவாக்கிய நிலையில்
வேறு வழியின்றி ஆட்சி யாளர்களுக்கு எதிராக சுமார் மூன்று வருடத்தில் மக்கள் எதிராக போர் நடத்தி வருகின்றனர்
சமூக வலைத்தளங்களில் வைரலான கோட்டா எதிர்ப்பு தற்போது மிக வேகமாக பரவி நாடெங்கும் போர்க்களமாக மாற்றம் பெற்றுள்ளது
கோட்டா ,மகிந்த கூட்டாக ஆட்சியை இழந்து வீடு செல்லும் நிலை ஏற்பட போகிறது
மக்கள் கோபாத்தை தணிக்க பதவியை இழக்க வேண்டிய நிலைக்கு இவர்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது






