Tag: டிலிவரி கீரோ
Posted in Uncategorized
டிலிவரி கீரோ பெரும் இலாபம் – கொடி கட்டி பறக்கும் சாதனை
Author: நிருபர் காவலன் Published Date: 11/11/2021 Leave a Comment on டிலிவரி கீரோ பெரும் இலாபம் – கொடி கட்டி பறக்கும் சாதனை
டிலிவரி கீரோ பெரும் இலாபம் – கொடி கட்டி பறக்கும் சாதனை
யேர்மனியை தளமாக கொண்டு இயங்கி வரும் டிலிவரி கீரோ என்ற உணவு விநியோக டிலிவரி
நிறுவனம் ஒன்று இந்த ஆண்டின் இதுவரையான கால பகுதியில் சுமார் 6.7 billion euros
வருமானத்தை பெற்று சாதனை படைத்துள்ளது
தனது வாடிக்கையாளர்களுக்கு 10 முதல் 15 நிமிடத்தில் உணவு வழங்கி சாதனை
நிலைநாட்டியுள்ளது
இவை ஊபர் நிறுவனத்தை முந்திய செயல் பாடாக உள்ளதாக இணையதள வாசிகள் தெரிவிக்கின்றன






