Tag: ஜோன்சன்
Posted in உலக செய்திகள்
மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரிட்டன் பிரதமர் ஜோன்சன்
Author: நலன் விரும்பி Published Date: 30/09/2020 Leave a Comment on மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரிட்டன் பிரதமர் ஜோன்சன்
மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரிட்டன் பிரதமர் ஜோன்சன்
பிரிட்டனில் ஆளும் பிரதமர் பெரீஸ் ஜோன்சன் தனது குழப்பத்தில்
கொரனோ பரவல்
விதிகளைம் மாறி கூறிவிட்டதாக தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளார்
வடகிழக்கு பகுதிகளில் இவ்விதமான விதிகள் விதிக்க பட்டுள்ளதை
அவர் சுட்டி காட்டி தெளிவு பட மக்களுக்கு விளக்கியுள்ளார்
அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இவ்விதம் பதில் வழங்கியுள்ளார் ,அதனை காண்க






