Tag: ஜெருசலேம்
ஜெருசலேம் மீது ‘தொடர் குண்டுவெடிப்புகள்
ஜெருசலேம் மீது ‘தொடர் குண்டுவெடிப்புகள்
ஜெருசலேம் மீது ‘தொடர் குண்டுவெடிப்புகள் ,இஸ்ரேல் தெஹ்ரான் மீது குண்டுவீச்சு நடத்தும்போது, ஜெருசலேம் மீது ‘தொடர் குண்டுவெடிப்புகள்’
ஞாயிற்றுக்கிழமை மாலை சைரன்களைத் தொடர்ந்து ஜெருசலேம் மீது தொடர்ச்சியான பலத்த குண்டுவெடிப்புகள் கேட்டதாக AFP
பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்
பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர், இஸ்ரேலிய இராணுவம் ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளைக் கண்டறிந்ததாகக் கூறிய பிறகு.
“சிறிது நேரத்திற்கு முன்பு, (இஸ்ரேலிய இராணுவம்) ஈரானில் இருந்து இஸ்ரேல் அரசின் எல்லையை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை அடையாளம் கண்டுள்ளது,” என்று இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“அச்சுறுத்தலைத் தடுக்க தற்காப்பு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன,” என்று அது மேலும் கூறியது.
ஜெருசலேம் சோதனை சாவடியில் கத்தி குத்து தாக்குதல்
ஜெருசலேம் சோதனை சாவடியில் கத்தி குத்து தாக்குதல்
ஜெருசலேமுக்கு அருகிலுள்ள சோதனைச் சாவடியில் இடம்பெற்ற கத்திக்குத்து
தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹார் ஹோமாவின் தெற்கு ஜெருசலேம் சுற்றுப்புறத்திற்கு அருகிலுள்ள
மஸ்முரியா சோதனைச் சாவடியில் 20
இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
தாக்குதலை நடத்தியவரின் கத்திக்குத்து தாக்குதலில் சிக்கி 20 வயதுடைய பெண்ணும் 25 வயது
ஆணும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஜெருசலேம் சோதனை சாவடியில் கத்தி குத்து தாக்குதல்
இருவரும் பலமில்லா காயங்களுக்கு உள்ளானதாகவும் ,உயிர் ஆபத்து இன்றி ர் உள்ளதாகமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .
வீடியோ
தாக்குதலை நடத்தியவர் ஆயுத படைகளினால் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார் .
காரில் வந்த நபரே இந்த திடீர் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்க படுகிறது .
போலீசாரை மீது தாக்குதலை நடத்த முயன்ற பொழுது ஒரு காவல்துறை
ஊழியர் நடத்திய சூட்டு தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிவிக்க பட்டுள்ளது .
போர் ஆரம்பிக்க பட்டதன் பின்னர் இதே பகுதியில் இடம்பெற்ற ,
ஆறாவது தாக்குதலாக இது உள்ளதாக தெரிவிக்க படுகிறது குறிப்பிட தக்கது .
ஜெருசலேம் கல்லறையில் கழுதை தலைகளை தொங்க விட்ட இஸ்ரேல் குடியேற்ற வாசிகள்
ஜெருசலேம் கல்லறையில் கழுதை தலைகளை தொங்க விட்ட இஸ்ரேல் குடியேற்ற வாசிகள்
பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள ,
அல்-அக்ஸா மசூதிக்கு அருகில் உள்ள ஜெருசலேம் கல்லறையில்
கழுதைத் தலையை இஸ்ரேலிய குடியேறிகள் தொங்கவிட்டு தமது எதிர்ப்பை
காண்பித்துள்ளனர் .
கழுதைத் தலைகளைத் தொங்கும் காட்சிகள் தற்போது
சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
இஸ்ரேல் நகரங்கள் மீது நடத்த படும் ஹமாஸ் அமைப்பின்
தாக்குதல் இழப்பின் எதிரொலியாக இந்த சம்பவங்கள் காணப்படுவதாக
தெரிவிக்க பட்டுள்ளது .
ஜெருசலேம் கல்லறையில் கழுதை தலைகளை தொங்க விட்ட இஸ்ரேல் குடியேற்ற வாசிகள்
மேற்படி இஸ்ரேலிய குடியேற்ற வாசிகளின் இந்த செயலானது
மிக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இவ்வாறான செயல்பாட்டின் ஊடக அவர்கள் எதனை
கூற முற்படுகின்றனர் என்பது தொடர்பாக மக்கள் மத்தியில்
பலதரப்பட்ட வாறு பேச படுகிறது
இஸ்ரேல் ஜெருசலேம் மீது கமாஸ் ரொக்கட் வீச்சு |ஈரானை தாக்க தயாராகும் இஸ்ரேல்|Gaza Israel|Israel war hamas attack
இஸ்ரேல் ஜெருசலேம் மீது கமாஸ் ரொக்கட் வீச்சு |ஈரானை தாக்க தயாராகும் இஸ்ரேல்|Gaza Israel|Israel war hamas attack
இஸ்ரேல் புனித நகரமான ஜெருசேலம் மீது கமாஸ்
ஏவுகணை தாக்குதல் .பலத்த சேதம் ,ஈரான் அணு உலைகளை தாக்க தயாராகும் இஸ்ரேல் ,பதட்டமாகும் போர் களம் .
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு


























