Tag: ஜப்பானில் பாரிய அனர்த்தம்
Posted in Uncategorized
ஜப்பானில் பாரிய அனர்த்தம் – 3 பேர் மரணம் – 113 பேரை காணவில்லை
Author: நிருபர் காவலன் Published Date: 05/07/2021 Leave a Comment on ஜப்பானில் பாரிய அனர்த்தம் – 3 பேர் மரணம் – 113 பேரை காணவில்லை
ஜப்பானில் பாரிய அனர்த்தம் – 3 பேர் மரணம் – 113 பேரை காணவில்லை
ஜப்பானில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை மூவர் மரணமாகியுள்ளனர் ,மேலும் 113 பேரை காணவில்லை என அரசு தெரிவித்துள்ளது
காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் மீட்பு பணிகள் துரிதமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது
தொடர் மழை அதனால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக இந்த இழப்பு ஏற்பட்டுளள்து






