Tag: ஜப்பானில் நிலநடுக்கம் -சுனாமி எச்சரிக்கை – மக்கள் ஓட்டம்
Posted in Uncategorized
ஜப்பானில் நிலநடுக்கம் -சுனாமி எச்சரிக்கை – மக்கள் ஓட்டம்
Author: நிருபர் காவலன் Published Date: 28/03/2021 Leave a Comment on ஜப்பானில் நிலநடுக்கம் -சுனாமி எச்சரிக்கை – மக்கள் ஓட்டம்
ஜப்பானில் நிலநடுக்கம் -சுனாமி எச்சரிக்கை – மக்கள் ஓட்டம்
ஜப்பான் நாட்டில் மீளவும் இன்று அதிகாலை வேளை பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது ,இந்த அதிர்வின் தாக்குதல் 5.8 பதிவாகியுள்ளது
இதனால் கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டது
தொடந்து மக்கள் நாலா புறமும் சிதறி ஓடிய வண்ணம் உள்ளனர்
தொடராக இந்த அதிர்வு அதே சமநிலையில் பதிவாகி வருவதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது






