Tag: செத்து வீழ்ந்த பறவைகள்
Posted in Uncategorized
செத்து வீழ்ந்த பறவைகள் -நடந்தது என்ன ..?
Author: நிருபர் காவலன் Published Date: 04/06/2021 Leave a Comment on செத்து வீழ்ந்த பறவைகள் -நடந்தது என்ன ..?
செத்து வீழ்ந்த பறவைகள் -நடந்தது என்ன ..?
southern NSW பகுதியில் பறவைகள் உட் கொண்ட உணவில் விஷம் கலக்க பட்டு இருந்தமை கண்டு பிடிக்க பட்டுள்ளது
அதனை உட்கொண்ட அனைத்து பறவைகளும் இறந்துள்ளன
உணவில் விஷம் கலந்தது எப்படி என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன






