அமெரிக்கா போர் கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல் செங்கடலில் மோதல்
அமெரிக்கா போர் கப்பல்கள் மீது ஹவுதி படையினர் தாக்குதல் .
செங்கடலில் கடல்வழி பாதுகாப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த அமெரிக்கா போர் கப்பல்கள் மீது ஹவுதி அன்சர் அல்லா கடல் ஏவுகணைகள் விமானங்களை கொண்டு தாக்குதல் , செங்கடலில் வெடித்த மோதல் ,