Posted in Uncategorized

சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் – 321 கப்பல் காத்திருப்பு

சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் – 321 கப்பல் காத்திருப்பு

சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள இராட்சத கப்பலில் தற்போது 321 கப்பல்கள் அவ் வழியாக செல்ல முடியாது காத்துள்ளன

இந்த கடல் பாதையை தவிர்த்து சொல்வதாயின் பல நூறு கடல்மைல்களை சுற்றி செல்ல நேரிடும் அதனால் போக்குவரத்துக்கள் தாமத படும் என்பதாக உள்ளது

இதனால் ஏற்பட்ட இந்த விபரித விளைவால் எதிர்காலத்தில் பெரும் நெருக்கடி தோன்ற போகிறது என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது