Tag: சூடானில் இனமோதல் – 45 பேர் படுகொலை
Posted in Uncategorized
சூடானில் இனமோதல் – 45 பேர் படுகொலை
Author: நலன் விரும்பி Published Date: 03/04/2022 Leave a Comment on சூடானில் இனமோதல் – 45 பேர் படுகொலை
சூடானில் இனமோதல் – 45 பேர் படுகொலை
சூடான் Nyala பகுதியி இரு இனங்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் பல டசின் பேர் படு காய மடைந்துள்ளனர்
பல்லாண்டுகளாக இரு குழுக்களுக்கு இடையில் இடம் பெற்று வரும் இனவாத
மோதல்களில் சிக்கி பல்லாயிரம் மக்கள் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது






