Tag: சுமத்திரதீவு
Posted in இலங்கை செய்திகள்
இந்தினேசியாவில் நிலநடுக்கம் – சுனாமி பீதி
Author: நிருபர் காவலன் Published Date: 07/01/2020 Leave a Comment on இந்தினேசியாவில் நிலநடுக்கம் – சுனாமி பீதி
இந்தினேசியாவில் நிலநடுக்கம் – சுனாமி பீதி
சற்று முன்னர் இந்தோனேசியா சுமத்திரா தீவில் 6,2 புள்ளி அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது .இதனால் அங்கு சுனாமி பீதி நிலவுகிறது .
இங்கிருந்தே சுனாமி ஏற்பட்டது ,எனினும் அவ்வாறான அபாயம் தற்போது இல்லை என தெரிவிக்க பட்டுள்ள போதும் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது
இதுவரை இங்கு ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பாக உடனடியாக தெரிய வரவில்லை






