Tag: சுட்டு கொன்ற ஆயுத தாரி
Posted in உலக செய்திகள்
அதிகாலை வேளை வீடு புகுந்து குடும்பத்தை சுட்டு கொன்ற ஆயுத தாரி
Author: நலன் விரும்பி Published Date: 24/01/2021 Leave a Comment on அதிகாலை வேளை வீடு புகுந்து குடும்பத்தை சுட்டு கொன்ற ஆயுத தாரி
அதிகாலை வேளை வீடு புகுந்து குடும்பத்தை சுட்டு கொன்ற ஆயுத தாரி
அமெரிக்காவில் அதிகாலை நான்கு மணியளவில் வீட்டுக்குள் புகுந்த
ஆயுத தாரி ஒருவர் அங்கிருந்த கர்ப்பிணி தாய் மற்றும் அவரது சிசு
உள்ளிட்ட ஐவரை சுட்டு கொன்று விட்டு தப்பி சென்றுள்ளார்
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,இதுவரை இந்த
கொலையினை புரிந்தவர் யார் என்பது கண்டறியப்படவில்லை
,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது







