Tag: சீனா நில நடுக்கத்தில்
Posted in உலக செய்திகள்
சீனா நில நடுக்கத்தில் சிக்கி 70 பேர் மரணம்
Author: நலன் விரும்பி Published Date: 07/09/2022 Leave a Comment on சீனா நில நடுக்கத்தில் சிக்கி 70 பேர் மரணம்
சீனா நில நடுக்கத்தில் சிக்கி 70 பேர் மரணம்
சீனாவில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 70 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் பலநூறு பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
சீனாவில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் ,பாதிக்க பட்ட மக்களை மீட்கும் ,மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .
நில நடுக்கத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் ,மருத்துவமனைகளில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
இந்த நில நடுக்கத்தில் பலநூறு வீடுகள் ,இடிந்து வீழ்ந்துள்ளதாக, சீன செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நில நடுக்கத்தில் சிக்கி, இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது.






