Tag: சிறையில் இருந்து
Posted in உலக செய்திகள்
சிறையில் இருந்து பத்தாயிரம் கைதிகளை விடுதலை செய்த துருக்கிய அதிபர்
Author: நலன் விரும்பி Published Date: 14/04/2020 Leave a Comment on சிறையில் இருந்து பத்தாயிரம் கைதிகளை விடுதலை செய்த துருக்கிய அதிபர்
சிறையில் இருந்து பத்தாயிரம் கைதிகளை விடுதலை செய்த துருக்கிய அதிபர்
துருக்கியில் வேகமாக பரவி வரும் கோர்னோ வைரஸ் நோயின் தாக்குதலில் துருக்கி நாடும் பாதிக்க பட்டுள்ளது
இவ்வேளை துருக்கிய அதிபர் அவசர பிரேரணை ஒன்றை நிறைவேற்றி
சிறையில் இருந்த பத்தாயிரம் கைதிகளை உடனடியாக விடுதலை செய்கின்றார்
சிறைகளில் மிக நெருக்கடி ஏற்படுவதாகவும் அதனால் இவர்களை விடுவிப்பதாக கூறி இந்த விடுதலையை புரிந்துள்ளார்
கொரனோ அபாயத்தின் மனிதாபிமான உயிர் காக்கும் நடவடிக்கையை
இவர் மேற்கொண்டுள்ள செயலுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன







